Thursday, February 11, 2010



காஞ்சி காமாட்சி அம்மன் பாட்டு

பொன்னென்ன பொருளென்ன புகழென்ன
நால்லோமொரு பதவிகள் வாழுந்துமென்ன
பூவென்ன உனது முகம் தனை காணும்
பேற்றுக்கு பூமிதனில் நிகறென்ன ?

கண்ணனென மலர்கண்டும் மலரென கண்கண்டும்
வண்டு தடுமாருமூரில்
காமாட்சி தனைக்கான நாள் தோறும் நடந்ததனால்
கால் தேய்ந்து குள்ளமானேன்
மண்ணென்ன விண்னென்ன மண்தனில்
விண்கான மங்கையுன்னை சரணடைந்தேன்!
மானிடர்கள் தானறியா நானிடர்கள் தீர்த்தநெறி
மனம் விட்டு சொல்லிவிட்டேன் !
என்னென்ன சொன்னாலும் தாயே உன்
பெருமைகளை எள்ளளவும் முடியவில்லை
என்றென்றும் காஞ்சிநகர் நீங்காமல்
உறைகின்ற மங்கை காமாட்சி உமையே!
------------------------------------------------------------------------------------

No comments: